அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகைக்குப் பின்- 5


தினம் ஒரு ஹதீஸ்-317

கடமையான தொழுகையை முடித்தவுடன் “அல்லாஹு அக்பர்” என்று (ஒரு முறை) கூற வேண்டும்..
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ أَخْبَرَنِي أَبُو مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالتَّكْبِيرِ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 842

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதை (“அல்லாஹு அக்பர்” என்று அவர்கள் சொல்லும்) ‘தக்பீர்’ மூலம் நான் அறிந்து கொள்வேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 842

Narrated Ibn `Abbas (ra):
I used to recognize the completion of the prayer of the Prophet (sal) by hearing Takbir.
[Bukhari 842]

Blogger Widget